Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் கலாச்சார பிரதிபலிப்புடன் இயங்கவுள்ள யாழ்.சிற்றி ஹோட்டல்

மார்ச் 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாண பாரம்பரியம் கலாச்சார பிரதிபலிப்புடன் மிக தரமான விருந்தோம்பலுடன் கூடிய சேவைகளை தாம் எதிர்காலத்தில் வழங்க தயாராகவுள்ளோம் என யாழ். சிற்றி ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த “ரில்கோ சிற்றி” ஹோட்டலை தற்போது வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவர் முழுமையாக வாங்கி , அதனை யாழ். சிற்றி ஹோட்டல் என இனிவரும் காலங்களில் இயக்கவுள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கும் ஊடக சந்திப்பு , யாழ். சிற்றி ஹோட்டலில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மேலும் தெரிவிக்கையில்,

இதுவரை காலமும் இயங்கி வந்த ரில்கோ சிற்றி ஹோட்டலை நாம் முழுமையாக வாங்கியுள்ளோம். இனிவரும் காலங்களில் யாழ். சிற்றி ஹோட்டல் என்ற பெயருடன் ஹோட்டல் இயங்கும்.

நிர்வாக சீரமைப்புக்களை மேற்கொண்டு , தற்போது இருக்கும் பணியாளர்களுடன் மேலும் பலரை புதிதாக உள்வாங்கி புதிய தோற்றத்துடன் புது பொலிவுடன் ஹோட்டலை இயக்கவுள்ளோம். இதனால் யாழ்ப்பாணத்தில் பல வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்

யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் , அதன் பாரம்பரியம், கலை, கலாச்சாரம் என்பவை தனித்துவமானவை. அவைக்கு என ஒரு பண்பு இருக்கிறது. அவற்றினை நாமும் மதித்து அதற்கு ஏற்றது போலவே எமது சேவைகளும் இருக்கும்.

குறிப்பாக யாழ்ப்பாண பாரம்பரிய உணவுகள் இங்குள்ள யாழ்ப்பாண ஹோட்டல்களில் இல்லை என்ற குற்றசாட்டுகள் உள்ளன.

அதனால் யாழ்ப்பாண பாரம்பரிய உணவுக்கு அதி முக்கியத்துவம் கொடுப்போம். சுற்றுலா பயணிகளை வடக்கு நோக்கி கவரும் முகமாக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளோம். குறிப்பாக யாழ்ப்பாண உணவு பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் உணவு திருவிழாக்களை நடாத்தவுள்ளோம்

அதேநேரம் தெற்கில் உள்ள பெரிய ஹோட்டல் துறை சார்ந்தவர்களின் பங்களிப்புடன் யாழ்ப்பாணத்தில் ஹோட்டல் துறையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுப்போம் என தெரிவித்தனர்.

முந்தைய செய்தி முரசுமோட்டையில் மஞ்சள் அறுவடை நிகழ்வு
அடுத்த செய்தி வடமராட்சி கிழக்கிலிருந்து யானைகளை விரட்டியடிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் – ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

எங்கள் இலக்கை அடையும் வரை நிறுத்தமாட்டோம் – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

செப்டம்பர் 30, 2024
இலங்கை

வவுனியாவில் உலக உளநல தின நிகழ்வு முன்னெடுப்பு!

அக்டோபர் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கோழி இறைச்சியின் விலை உயர்வு

மார்ச் 16, 2026
இலங்கை

வவுனியா தவசிகுளத்தில் விளையாட்டு மைதானத்தில் வைத்து இளைஞர் மீது தாக்குதல்.

பிப்ரவரி 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?