மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்ற நிலமையினால் சில நாடுகள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றது.
இதன்படி பிலிப்பைன்ஸில் தேசிய எரிசக்தி அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் தெரிவித்துள்ளார்.

Sign in to your account