Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர்களாக இருவருக்கு பதவி உயர்வு

மார்ச் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர்களாக கிருஷ்ணன் அகிலன் மற்றும் மரியதாஸ் ராஜேந்திரன் ஆகியோர் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

பதவி உயர்வு பெற்ற இருவரும் யாழ்ப்பாணம் மாவட்ட உதவி பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதனூடாக யாழ்ப்பாணம் மாவட்ட உதவி பணிப்பாளர் காரியாலயத்தில் தற்காலிக உதவி பணிப்பாளராக கடமை ஆற்றிய கிருஷ்ணன் அகிலன் நிரந்தர நியமனம் பெற்றுள்ளார்.

அதேபோல் யாழ். மாவட்ட கடற்றொழில் மீன்பிடி பரிசோதகராக கடமை ஆற்றிய மரியதாஸ் ராஜேந்திரன் உதவி பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இவர்களுக்கான நியமன கடிதங்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை கடற்றொழில் அமைச்சில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால், வழங்கி வைக்கப்பட்டது.

முந்தைய செய்தி தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டம் – இரு உறுப்பினர்களுக்கிடையில் கடும் விவாதம்
அடுத்த செய்தி யாழில். எரிபொருள் விநியோகம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
இலங்கை

செங்கலடியில் மோட்டர் குண்டு ஒன்று மீட்பு.

மார்ச் 13, 2025
இலங்கை

3,400 பில்லியன் ரூபாயை எட்டியுள்ள வருமான வரி!

செப்டம்பர் 26, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

பே-சென்ட்-போல் கொலை: 60 வயது நபர் கைது!

அக்டோபர் 15, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். நகரில் நீரிழிவு நடைபவனி

நவம்பர் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?