தரமற்ற நிலக்கரி விவகாரம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மீது எதிர்கட்சியினர் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்துள்ளன்னர்.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி முற்பகல் 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
