Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

திரிபோஷா தட்டுப்பாட்டை நீக்க புதிய நடவடிக்கை

மார்ச் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் போஷாக்கு குறைபாட்டை நீக்கும் நோக்கில் விநியோகிக்கப்படும் திரிபோஷா உற்பத்தியைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக, 2026 ஆம் ஆண்டில் 15,000 மெட்ரிக் டொன் சோளத்தை இறக்குமதி செய்ய ஸ்ரீலங்கா திரிபோஷா லிமிடெட் நிறுவனத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான உயர்தர சோளத்தை உள்நாட்டு சந்தையில் போதியளவு பெற்றுக்கொள்ள முடியாமை காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தரமான மூலப்பொருட்கள் கிடைக்காமையால் உற்பத்தி நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சோள இறக்குமதியானது இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமம் மற்றும் தாவர இறக்குமதி அனுமதிப்பத்திரம் போன்ற பல ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.

காலதாமதமின்றி சோளத்தை இறக்குமதி செய்வதற்காக விவசாய அமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர்கள் இணைந்து விசேட நடைமுறை ஒன்றை தயாரித்துள்ளனர்.

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வர்த்தக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த கூட்டு அமைச்சரவைப் பத்திரத்திற்கே இவ்வாறு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதன்படி, 2026 ஆம் ஆண்டில் திரிபோஷா உற்பத்திகள் எவ்விதத் தடையுமின்றி முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி ஈரானியப் போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததை அமெரிக்கா உறுதிப்படுத்தியது
அடுத்த செய்தி Emirates விமான சேவைகள் தற்காலிக இடைநிறுத்தம் – பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நடிகை மாலினி பொன்சேகாவின் உடல் அக்கினியில் சங்கமம்….

மே 26, 2025
இலங்கை

தையிட்டி விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் ஒரு பகுதியை தருகின்றோம் – விகாராதிபதி

ஜனவரி 11, 2026
இலங்கை

இலங்கை வந்தடைந்தார் பிரித்தானிய பிரதி பிரதமர்

பிப்ரவரி 17, 2026
இலங்கை

யாழில். பனை அபிவிருத்தி தொடர்பில் விசேட சந்திப்பை மேற்கொண்ட பிரதி அமைச்சர்

பிப்ரவரி 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?