Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

ஈரானின் தற்கால தலைவராக தெரிவானார் அயதுல்லா அலிரேசா அராஃபி

மார்ச் 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஈரானின் உச்ச தலைவர் “அயதுல்லா அலி கமேனி” உயிரிழந்த நிலையில் தற்போது அந்நாட்டு அரசியலைப்பின் 111 வது பிரிவின்படி தற்கால தலைவராக அயதுல்லா அலிரேசா அராஃபி நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்கால தலைவராக தெரிவான அயதுல்லா அலிரேசா அராஃபி ஈரானின் பாதுகாவலர் சபையின் உறுப்பினராகவும், மதக் கல்விக் கூடங்களின் தலைவராகவும், நிபுணர்கள் பேரவையின் மூத்த உறுப்பினராகவும் செயற்பட்டு வந்த ஒரு முக்கிய தலைவராவார்.

ஈரானின் உயர்மட்ட மதகுருமார்கள் கலந்துரையாடி இவரை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர் .

அந்நாட்டின் நிபுணர்கள் பேரவை குழு கலந்துரையாடி புதிய உச்ச தலைவரை தெரிவு செய்யும் வரை, அயதுல்லா அலிரேசா அராஃபி ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனோடு இணைந்து முக்கிய தீர்மானங்களை எடுப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழப்பு
அடுத்த செய்தி வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய எதிர்வு கூறல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

கன்சர்வேடிவ் கட்சியின் புதியதலைவரான கருப்பின பெண்!

நவம்பர் 3, 2024
உலகம்

ஏவுகணை சோதனை நடத்திய ஜப்பான் இராணுவம்!

ஜூன் 24, 2025
உலகம்

இஸ்ரேலை தாக்கிய ஈரானிய ஏவுகணை

ஏப்ரல் 3, 2026
Uncategorizedஉலகம்

இந்தியாவும், சீனாவும், மேலாதிக்கத்தையும், அதிகார அரசியலையும் கூட்டாக எதிர்க்க முன் வர வேண்டும்!

மார்ச் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?