Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கடலுக்குள் தவறி விழுந்த இளைஞன் சடலமாக மீட்பு

மார்ச் 1, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கொட்டடி பகுதியில் நேற்றைய தினம் தொழிலுக்காக கடலுக்குச் சென்ற இருவரில் ஒருவர் கடலுக்குள் தவறி விழுந்து காணாமல் போயுள்ளார்.

இந்த நிலையில் குறித்த நபர் இன்று பருத்தித்துறை கொட்டடி மீனவர்களால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

குறித்த சம்பவம் தொடர்பாக கொட்டடியைச் சேர்ந்த 24 வயதுடைய நவரத்தினம் நிச்சன் என்னும் இளைஞனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்

தற்பொழுது இறந்த இளைஞனின் சடலம் தற்போது கரைக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி யாழில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 13 பேர் கைது
அடுத்த செய்தி கிளிநொச்சியில் பனிமூட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பேசாலை பங்கைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு உறுதிப்பூசுதல் என்னும் திருவருட்சாதனம் வழங்கி வைப்பு!

ஜூன் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழிலிருந்து திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட கொடிச்சீலை

மே 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஜனாதிபதியின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி…

மார்ச் 8, 2025
1
இலங்கை

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக அன்னலிங்கம் பிரேமசங்கர்

மார்ச் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?