Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

2019ல் காணாமல் போன Corey Baldwin வழக்கில் புதிய திருப்பம்!

பிப்ரவரி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

Ottawa தெற்குப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

2019 ஆம் ஆண்டு காணாமல் போன Corey Baldwin என்பவருடையதா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம், Greely பகுதியில் உள்ள ரைட் சாலை மற்றும் ஆல்பியன் சாலை சந்திப்பிற்கு அருகில் இந்த மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.

ஆரம்ப விசாரணையில், எச்சங்கள் ஒரு ஆணுடையது என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும், அது Corey Baldwin உடையதா என்பதை உறுதிப்படுத்த இறுதி டி.என்.ஏ அறிக்கை வரும்வரை கத்துகிருக்க வேண்டியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது

பரிசோதனை முடிவுகள் கிடைத்தவுடன் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என ஒட்டாவா காவல்துறை தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி கியூபெக் மாகாணத்தைத் தனிநாடாக மாற்றுவதற்கான வாக்கெடுப்பு!
அடுத்த செய்தி OpenAI நிறுவனத்தின் மீது மத்திய அரசு கடும் அதிருப்தி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

காட்டுத்தீயால் வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதி

ஆகஸ்ட் 7, 2025
கனடாமுதன்மை செய்தி

டொராண்டோவில் E-Bike, E-Scooter போக்குவரத்துக்குத் தடை!

நவம்பர் 15, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் பொதுத்தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு ஆரம்பிக்கிறது!

ஏப்ரல் 18, 2025
அண்மைய செய்திகள்கனடா

பிரித்தானியா, ஜப்பான் மற்றும் இத்தாலி இணைந்து முன்னெடுக்கும் ”ஆறாம் தலைமுறை போர் விமானத்” தயாரிப்புத் திட்டத்தில் இணைகிறது கனடா.

ஜூலை 15, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?