Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் ‘Mini-reform’ வனச் சீர்திருத்தம்: பழங்குடியினர், சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்ப்பு

பிப்ரவரி 25, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் வன மேலாண்மை மற்றும் மரம் வெட்டும் முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வரும் நோக்கில், மாகாண அரசு ஒரு “சிறிய அளவிலான சீர்திருத்தத்தை” (Mini-reform) அறிமுகப்படுத்தியுள்ளது.

இருப்பினும், இந்தச் சீர்திருத்தமானது காடுகளைப் பாதுகாப்பதற்கோ அல்லது பழங்குடியினரின் உரிமைகளை உறுதி செய்வதற்கோ உதவாது என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பழங்குடியினத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இயற்கை வளங்கள் மற்றும் வனத்துறை அமைச்சர் மைட்டே பிளான்செட் வேசினா (Maïté Blanchette Vézina) தாக்கல் செய்துள்ள இந்த புதிய சட்டத்திருத்தத்தில் சில மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

சிறு காடு வளர்ப்பாளர்கள் மற்றும் பிராந்திய வனக் கூட்டுறவு சங்கங்களுக்கான நிர்வாகச் சுமையைக் குறைத்து, உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துதலுக்கு இந்த புதிய சட்டத்திருத்தம் இடமளிக்கின்றது.

இதேவேளை, தங்கள் பூர்வீக நிலங்களில் மரம் வெட்ட அனுமதி வழங்குவதற்கு முன், தங்களைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்டக் கடமையை இந்தச் சீர்திருத்தம் புறக்கணித்துள்ளதாக பழங்குடியினத் தலைவர்கள் கூறுகின்றனர்.

மேலும், கிரீன்பீஸ் (Greenpeace) போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகள், இந்தக் காடுகளில் வாழும் அரியவகை மான்களின் பாதுகாப்பிற்கு இந்தச் சட்டத்திருத்தம் எவ்வித உத்தரவாதமும் வழங்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளன.

முந்தைய செய்தி அமெரிக்கவின் வர்த்தக அச்சுறுத்தலால் கியூபெக் சுதந்திர வாக்கெடுப்பு தள்ளிப்போகுமா?
அடுத்த செய்தி ஒட்டாவா மனித எச்சங்கள் 2019-ல் காணாமல் போன நபராக இருக்கும் என்ற சந்தேகத்தில் டி.என்.ஏ பரிசோதனைக்கு தீர்மானம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்முதன்மை செய்தி

அமெரிக்க குடியுரிமைக்கான ‘ தங்க அட்டை ‘ திட்டம் – டிரம்ப் அதிரடி அறிவிப்பு..!!

பிப்ரவரி 26, 2025
கியூபெக்

மொண்ட்ரியல் நகர சிகையலங்கார நிலையத்திற்கு 7,000 டொலர்கள் அபராதம்

பிப்ரவரி 20, 2026
கியூபெக்

அரசு கண்காணிப்பு அமைப்பு (AMP) வெளியிட்டுள்ள அறிக்கை

ஜனவரி 14, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடா பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் – ட்ரம்ப்

ஜனவரி 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?