Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

விமானப்படையினால் வழங்கப்பட்டுள்ள நவீன கணினி ஆய்வகம்

பிப்ரவரி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கை விமானப்படையின் 75 வது ஆண்டு நிறைவையொட்டி நவீன வசதிகளுடன் கூடிய தகவல் தொழில்நுட்ப (IT) கணினி மத்திய நிலையத்தை மட்டக்களப்பு கொட்டியமுனை கனிஷ்ட வித்தியாலயத்திற்கு நேற்று கையளித்துள்ளனர்.

குறித்த தகவல் தொழில்நுட்ப (IT) கணினி மத்திய நிலையத்தை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவின் நேரடி வழிகாட்டலின் கீழ் வழங்கப்பட்டதுடன், முழுமையாக குளிரூட்டப்பட்டுள்ள ஆய்வகமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கணினி மத்திய நிலையத்தில் 15 நவீன கணினிகள், மின்சாரத் தடையைத் தவிர்க்கும் UPS கட்டமைப்பு மற்றும் அதிவேக இணைய வசதிகள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் ஆய்வகத்திற்குத் தேவையான அனைத்து கணினி மேசைகள் மற்றும் நாற்காலிகளை மட்டக்களப்பு ரோட்டரி கழகம் (Rotary Club) வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பிரதமர் மோடி நாளை இஸ்ரேல் பயணமாக்கவுள்ளார்
அடுத்த செய்தி பத்தாவது வருடத்தை எட்டிய காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபளாத்தில் கைது!

அக்டோபர் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் இன்றும் 10 எலும்புக்கூடுகள் அடையாளம்!

ஆகஸ்ட் 29, 2025
இலங்கை

நாளை ஜனாதிபதி – சட்டமா அதிபருக்கிடையிலான கலந்துரையாடல்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

வடக்கில் சில உள்ளூராட்சி மன்றங்கள் பின்தங்கிய வருமான நிலையில் உள்ளன – ஆளுநர் நா.வேதநாயகன்

மார்ச் 30, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?