Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக்கில் மின்சாரப் பேருந்துகளாக மாற்றும் திட்டத்தில் பின்னடைவு 

பிப்ரவரி 10, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் உள்ள அனைத்து பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளையும் 2030-ஆம் ஆண்டுக்குள் மின்சாரப் பேருந்துகளாக மாற்றும் திட்டத்தில், பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்த இலக்கு “மிகவும் சவாலானது” என்று கியூபெக்  மாகாண அரசு ஒப்புக்கொண்டது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் ‘ஹைபிரிட்’ (Hybrid) பேருந்துகளுக்கு மானியம் வழங்க கியூபெக்  மாகாண அரசு முடிவு செய்துள்ளது.

கியூபெக் மாகாண போக்குவரத்து அமைச்சர் ஜொனாதன் ஜூலியன் இந்த தகவலை அறிவித்தார்.

இதனையடுத்து, கடந்த ஆண்டு நிறுத்தப்பட்ட ‘ஹைபிரிட்’ பேருந்து மானியங்கள், தற்போது 2028-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி கியூபாவிற்கான விமானச்சேவையை இடைநிறுத்தியுள்ள ஏர் கனடா
அடுத்த செய்தி தேசிய தலைநகர் ஆணையகத்தால் முன்மொழியப்பட்டுள்ள புதிய ஒப்பந்தம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் ஹெமிங்ஃபோர்ட் விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஜூலை 14, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொண்ட்ரியல்பொதுப் போக்கு வரத்துச் சேவைகளில் பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடுமெனத் தகவல்!

ஜூன் 3, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்”License Plates” மாற்றாமல் வாகனம் பயன்படுத்தினால் 336 டொலர் அபராதம்!

ஜனவரி 6, 2026
கியூபெக்முதன்மை செய்தி

தேர்தல் தொகுதிகளை மாற்றி அமைக்க உச்ச நீதிமன்றத்தை நாடும் கியூபெக் அரசு

டிசம்பர் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?