Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் பெண்களின் கோரிக்கைகள் பல நிராகரிப்பு

பிப்ரவரி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் குடும்ப வன்முறையிலிருந்து தப்பிக்க உதவி கோரும் பெண்களின் கோரிக்கைகள் பல நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட உதவி கோரும் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தஞ்சம் வழங்குவதற்கான போதிய இடவசதி இல்லாமையே, இந்த நிராகரிப்புக்கான பிரதான காரணம் எனக் கூறப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட பெண்களுக்காகப் பணியாற்றும் கூட்டமைப்பு (Regroupement) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2024-25 நிதியாண்டில் சுமார் 11,000 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குக் காப்பகங்களில் இடமளிக்கப்பட்டது.

ஆனால், அந்த எண்ணிக்கைக்கு மேற்பட்ட பெண்களுக்கு புகலிடம் வழங்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப் பட்டுள்ளது.

மேலும், காப்பகப் பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களை விடக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது.

இதனால் ஊழியர்கள் பணியை விட்டு வெளியேறுவதும், காலிப் பணியிடங்கள் அதிகரிப்பதும் சேவையைப் பாதிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி அல்லைப்பிட்டியில் 17 வயது இளைஞன் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு – விசாரணையில் வெளிவந்த தகவல்
அடுத்த செய்தி கியூபாவிற்கான விமானச்சேவையை இடைநிறுத்தியுள்ள ஏர் கனடா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பறக்கத் தடைசெய்யப்பட்ட வான் வலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த சிவில் விமானம்

ஜூன் 16, 2025
கனடாமுதன்மை செய்தி

தனது மூன்று குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 87 வயது முதியவர்

ஜூலை 31, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவை 51வது மாநிலமாக்குவேன் என அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தல்

மே 5, 2025
கியூபெக்

பார்ட்டி கியூபெக்கோவா கட்சியின் புதிய அறிவிப்பு

ஜனவரி 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?