Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வவுனியா விசேட காணி மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கி வைப்பு

பிப்ரவரி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கன நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா மாவட்ட செயலக மண்டபத்தில் இன்று (06.02) இந்நிகழ்வு இடம்பெற்றது.

காணி பிணக்குளை கையாளும் வகையில் விசேட காணி மத்தியஸ்த சபைகள் உருவாக்கப்பட்டு வவுனியா மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அது செயற்பட்டு வருகின்றது. 2019 முதல் காணி மத்தியஸ்தர்களாக செயல்பட்டவர்களின் பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் மற்றும் பரீட்சைகள் என்பன கடந்த வருட இறுதியில் நடைபெற்றிருந்தது.

அதனடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட விசேட காணி மத்தியஸ்த சபை தவிசாளர், உதவி தவிசாளர் மற்றும் மத்தியஸ்தர்கள் என 23 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதில் வவுனியா மாவட்ட அரசங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மத்தியஸ்த சபை பயிற்றுவிப்பாளர் செ.விமலராஜா, மத்தியஸ்த சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் காண்டீபன் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.

முந்தைய செய்தி கோட்டாபயவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோரி யாழில் போராட்டம்
அடுத்த செய்தி வவுனியாவில் மோட்டர் சைக்கிள் விபத்து – மாணவர் பலி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வாகரையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு…

மே 26, 2025
இலங்கை

யாழில் வாடகை வாகன சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகள் கொள்ளை.

பிப்ரவரி 3, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

ஊழலுக்கு எதிரான தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பம்..

ஏப்ரல் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மாவட்ட அரசாங்கதிபரை சந்தித்த யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரி

ஏப்ரல் 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?