வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை நாடு கடத்த வேண்டுமென அமெரிக்காவிடம் அர்ஜென்டினா கோரிக்கை விடுத்துள்ளது.
நிக்கோலஸ் மதுரோ மீது மனித உரிமை அமைப்புகளால் கடந்த 2023ஆம் ஆண்டு அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்சில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதனால் விசாரணைக்காக நிக்கோலஸ் மதுரோவை அர்ஜென்டினாவுக்கு நாடு கடத்துமாறு அர்ஜென்டினா நீதிமன்ற நீதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
