Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

‘பில் 19’  எனப்படும் புதிய சட்ட மசோதாவைச் கியூபெக் சுகாதார அமைச்சர் சோனியா பெலாஞ்சர் (Sonia Bélanger) நேற்று தாக்கல் செய்தார்.

பிப்ரவரி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

‘பில் 19’  எனப்படும் புதிய சட்ட மசோதாவைச் கியூபெக் சுகாதார அமைச்சர் சோனியா பெலாஞ்சர் (Sonia Bélanger) நேற்று தாக்கல் செய்தார்.

கியூபெக் மாகாணத்தில் கடந்த ஓராண்டாக அரசுக்கும் மருத்துவர்களுக்கும் இடையே நிலவி வந்த கடும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த புதிய சட்ட மசோதா அமைந்துள்ளது.

முன்னதாகக் கொண்டு வரப்பட்ட ‘பில் 2’ சட்டத்தின் மூலம் மருத்துவர்களுக்குக் கட்டாய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, அவற்றை நிறைவேற்றத் தவறினால் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்தது.

இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் கியூபெக் மாகாணத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர்.

இதனால் ஏற்பட்ட நெருக்கடியைத் தவிர்க்கவே, கியூபெக் அரசு தற்போது மருத்துவர்களின் கோரிக்கைக்குப் பணிந்து புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

முந்தைய செய்தி ‘கனடா கம்ப்யூட்டர்ஸ்’இணையதளத்தில் நடந்த சைபர் தாக்குதலில் சுமார் 1,300 வாடிக்கையாளர்களின் ரகசியத் தகவல்கள் திருட்டு
அடுத்த செய்தி மட்டு பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் முதிய பெண் ஒருவருக்கு யுவதி ஒருவர் யூஸ் மயக்க மருந்து கொடுத்து தங்க ஆபரணங்கள் கொள்ளை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பிரிட்டிஷ் கொலம்பியாவில் புதிய காட்டுத் தீ

செப்டம்பர் 26, 2025
அண்மைய செய்திகள்கனடா

“குடிநீர் விவகாரத்தில் அரசு அரசியல் விளையாடுகிறது” – ஒட்டாவாவில் பூர்வகுடித் தலைவர்கள் கடும் குற்றச்சாட்டு!

ஜூலை 15, 2026
அண்மைய செய்திகள்கனடா

நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் மார்க் கார்னி துருக்கி பயணம்

ஜூலை 5, 2026
1
கனடாமுதன்மை செய்தி

ஸ்கார்பரோ தமிழர் நகைக்கடையில் புகுந்த கொள்ளையர்கள்!

ஏப்ரல் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?