Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பாலைப்பெருமாள்கட்டு கிராம அலுவலர் பிரிவில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வு

ஜனவரி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கிராம அலுவலர் திரு S. லுமா சிறி தலைமையில், அபிவிருத்தி அலுவலர், சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர், பாலைப்பெருமாள்கட்டு கிராம அலுவலர் பிரிவில் கிராம அலுவலர் பிரிவு மக்களும், மனோன்மணி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய உழவர் பொங்கல் விழா மற்றும் மூத்த விவசாயிகள் கௌரவிப்பு, சாதனையாளர்கள் கௌரவிப்பு, கலைஞர் கௌரவிப்பு நிகழ்வுகள் நேற்று (27) இடம்பெற்றன.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் M. ஜெகதீஸ்வரன் அவர்களும், சமய தலைவர்கள் மற்றும் மனோன்மணி அறக்கட்டளையின் நிர்வாகத்தினர், பாடசாலை அதிபர்கள் அரச அதிகாரிகள் கிராம மட்ட அமைப்புகள், கிராம மக்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் 2025ம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்தவர்கள், பல்கலைக்கழகத்தில் தமது கல்வியை தொடர்புபவர்கள், HNDA கற்போர், கல்வியற் கல்லூரியில் தமது கல்வியை தொடர்பவர்கள், முன்மாதிரியான கலைஞர்கள் கிராமத்தின் சிரேஸ்ர விவசாயிகள் கௌரவிக்கப் பட்டதோடு பல சிறப்பான கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது.

முந்தைய செய்தி பிரஜா சக்திக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம்
அடுத்த செய்தி கைது செய்யப்பட்டார் சமன் ஏக்கநாயக்க

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

நல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்!

டிசம்பர் 25, 2025
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் ஜப்பான் பேரரசர் இடையில் சந்திப்பு!

செப்டம்பர் 22, 2025
இலங்கை

தமிழக கடற்றொழிலாளர்களை விஜய் ஏமாற்றுகிறார்- என்.வி.சுப்பிரமணியம் குற்றச்சட்டு!

ஆகஸ்ட் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

எல்லை தாண்டி மீன் பிடிக்க வேண்டாம் – கடற்றொழில் அமைச்சர்

மார்ச் 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?