முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கைது செய்யப்பட்டு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்றையதினம் (28) முன்னிலையாகியிருந்தார்.
இந்நிலையில் விசாரணைகளின் முடிவில் சமன் ஏக்கநாயக்க எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
