Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

ஜனவரி 26, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் காணாமல் போயிருந்த இளைஞன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தோட்டக் கிணற்றிலிருந்து இளைஞனின் உடலம் இன்று பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞனே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முன்னதாக குறித்த இளைஞன் நேற்றிரவு முதல் காணாமல் போனதாக, இளைஞனின் பெற்றோர் இன்று காலை காவல்நிலையத்தில் முறைபாடு செய்துள்ளனர்.

குறித்த முறைபாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே, இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இளைஞனின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி சீனாவின் தலைமை இராணுவ அதிகாரி கைது
அடுத்த செய்தி வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

காதலன் அல்லது காதலியின் குற்றங்கள் தொடர்பில் அறிவிக்க தொலைப்பேசி இலக்கங்கள் அறிமுகம்!

பிப்ரவரி 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பருத்தித்துறையில் டெங்கு பரவும் சூழல் அதிகரிப்பு

டிசம்பர் 20, 2025
அண்மைய செய்திகள்உலகம்

கமலா ஹாரிஸ் பேசியதைப் போன்று தயாரிக்கப்பட்ட போலி வீடியோவை எலான் மஸ்க் பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை 31, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

பொது மக்களின் உதவியை நாடும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு!

ஆகஸ்ட் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?