Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில். தேசிய மக்கள் சக்தியினரை சந்தித்த ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர்

ஜனவரி 14, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் தங்கி நிற்கும் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த் இன்றைய தினம் புதன்கிழமை யாழில். உள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

அங்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் , தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான , எஸ். பவானந்தராசா, ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, க.இளங்குமரன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளரும் யாழ். மாநகர சபை உறுப்பினருமான எஸ். கபிலன் ஆகியோர் அடங்கிய குழுவினரை சந்தித்து கலந்துடையாடினார்.

முந்தைய செய்தி இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் – மூன்று இளைஞர்கள் கைது
அடுத்த செய்தி யாழ்.போதனாவில் நிறை போதையில் சிகிச்சைக்கு வந்தவர் அட்டகாசம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகப் போராட்டம் முன்னெடுப்பு !

ஆகஸ்ட் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!

டிசம்பர் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மலேசியாவில் போதைப்பொருளுடன் இலங்கையர் ஒருவர் கைது!

ஆகஸ்ட் 17, 2025
இலங்கை

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக சட்ட நடவடிக்கை – காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?