Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

அவுஸ்திரேலியாவில் அறிவிக்கப்பட்ட அவசரகாலநிலை

ஜனவரி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
MOUNT ADRAH, AUSTRALIA - JANUARY 10: General view of the Dunn Road fire on January 10, 2020 in Mount Adrah, Australia. NSW is bracing for severe fire conditions, with high temperatures and strong winds forecast across the state. There are about 135 fires burning in NSW, 50 of which are uncontained. 20 people have died in the bushfires across Australia in recent weeks, including three volunteer firefighters. About 1995 homes have been destroyed and another 816 have been damaged across NSW. (Photo by Sam Mooy/Getty Images) ***BESTPIX***
SHARE

உலகில் காட்டுத்தீயினால் பெரியளவில் பாதிக்கப்படும் நாடு அவுஸ்திரேலியாவாகும். இங்கு ஏற்பட்ட காட்டுத்தீயினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த காட்டுத்தீயினால் விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக விக்டோரியா மாநிலத்திற்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஆபத்தை கருத்தில் கொண்டு ஏராளமான மக்களை வீடுகளில் இருந்து வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாக காட்டுத்தீ இன்னும் பல நாட்களுக்கு தொடரும் அபாயம் இருப்பதாக வானிலை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முந்தைய செய்தி பாகிஸ்தானில் வெடித்த எரிவாயு கொள்கலன்
அடுத்த செய்தி மிளகாய் வகைகளின் விலை அதிகரிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

எத்தியோப்பியாவில் எரிமலை வெடிப்பு – விமானசேவை பாதிப்பு

நவம்பர் 25, 2025
உலகம்

மலேசிய எல்லையில் படகு விபத்து-100 பேர் மாயம்!

நவம்பர் 9, 2025
உலகம்

இஸ்ரேல் மீது எந்த ஏவுகணையையும் ஏவவில்லை ஈரான் அறிவிப்பு!

ஜூன் 24, 2025
உலகம்

அமெரிக்க விமானமொன்றை சுட்டு வீழ்த்திய ஈரானிய படைகள்

ஏப்ரல் 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?