Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

எத்தியோப்பியாவில் எரிமலை வெடிப்பு – விமானசேவை பாதிப்பு

நவம்பர் 25, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

எத்தியோப்பியாவின் அபார் மாகாணத்தில் உள்ள ஹேலி குப்பி என்ற எரிமலையொன்று வெடித்து சிதறியுள்ளது.

இந்த எரிமலை வெடிப்பினால் பல நூறு மைல்கள் வான்வெளியை சூழ அதிகம் புகை மூட்டமாக காணப்படுகின்றது.

இதனால் அந்நட்டு சிவில் விமானப் போக்குவரத்து பணியகம் குறித்த பகுதிக்குள் எந்தவொரு விமானமும் பறப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது..

குறித்த எரிமலை வெடித்த காரணத்தினால் இன்றும் நாளையும் செயற்படவிருந்த 11 விமானசேவைகளை இரத்து செய்வதாக எயார் இந்திய விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஆகாசா டிஎயார், இண்டிகோ, கே.எல்.எம் ஆகிய நிறுவனங்களும் விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

முந்தைய செய்தி அனைத்து இன மாவீரர்களையும் நினைவு கூற வேண்டும் – மூத்த போராளி மனோகரன்
அடுத்த செய்தி கிளிநொச்சியில் மாமனாரை தாக்கிய மருமகன்!(Video)

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்-ஸெலென்ஸ்கி!

செப்டம்பர் 1, 2025
உலகம்

போதைப்பொருள் கடத்தல் – சிங்கப்பூரில் தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை விதிப்பு!

செப்டம்பர் 26, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேலிய ராணுவ தளத்தை குறிவைத்து பயங்கர தாக்குதல்!

அக்டோபர் 13, 2024
உலகம்

டெல்லி மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட விசித்திரமான தீர்ப்பு!

செப்டம்பர் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?