வெனிஸியூலா ஜனாதிபதியை அமெரிக்க படையிர் சிறைப்பிடித்ததை கண்டித்து, கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச ரீதியில் பல நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

Sign in to your account