கடந்த ஆண்டு நடைபெறவிருந்த க.பொ. உயர்தர பரீட்சை எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்நிலையில் அப்பரீட்சைக்கான கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் ஆகியவற்றுக்கு நாளை (06) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
