Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட வயோதிபப் பெண்

டிசம்பர் 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள திசவீரசிங்கம் சதுக்கம், ஆறாம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து 71 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (23) காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

நோய்வாய்ப்பட்டிருந்த 71 வயதுடைய குறித்த வயோதிப பெண் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதன்படி சம்பவ இடத்துக்கு பொலிஸ் தடயவியல் பிரிவினர் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி நஸீர் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நீதிமன்ற அனுமதி பெறும் நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி ரயிலுடன் மோதி ஒருவர் பலி
அடுத்த செய்தி ‘விசமிகள்’ என தெரிவித்தமைக்கு பொதுமக்கள் கண்டனம்(Video)

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பிரஜா சக்திக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம்

ஜனவரி 28, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

புத்தூர் குளத்தில் இருந்து சடலம் மீட்பு

ஏப்ரல் 19, 2026
இலங்கை

வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்.எம்.ஆலாம் கோரிக்கை

டிசம்பர் 12, 2025
இலங்கை

யாழ் . பல்கலை மாணவர்களின் கறுப்பு பிரகடனம்.

பிப்ரவரி 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?