Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கும் யாழ் ராணி.

டிசம்பர் 22, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

அண்மைய அனர்த்தம் காரணமாக பொலன்னறுவைக்கும் மன்னம் பிட்டியவிற்கும் இடையிலான கல்லெல்ல பகுதியில் உள்ள ரயில் பாதையின் ஒரு பகுதி சேதமடைந்தது.

இதன் காரணமாக மட்டக்களப்புக்கு மார்க்கமூடான ரயில் சேவைகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையில், வடக்கு ரயில் பாதையில் காங்கேசன்துறைக்கும் அனுராதபுரத்திற்கும் இடையிலான ரயில் சேவைகளும் இன்று மீண்டும் தொடங்குகின்றன.

அதன்படி, யாழ் ராணி’ எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இந்த சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

அனுராதபுரத்தில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு பயணத்தைத் தொடங்கும் இந்த ரயில், மாலை 6.53 மணிக்கு காங்கேசன்துறை ரயில் நிலையத்தை அடையும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி அம்பலாங்கொடை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு!
அடுத்த செய்தி யாழில் சேற்றில் புதையுண்ட இளைஞன் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் அமைச்சர் C.B. ரத்நாயக்க கைது!

டிசம்பர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காத்தான்குடியில் முச்சக்கரவண்டி பள்ளத்தில் விழுந்து விபத்து!

ஆகஸ்ட் 15, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனடா பக்கம் பாதையை மாற்றியுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் – அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலர் எச்சரிக்கை

ஜூன் 17, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் மத்திய, மாநில அரசே பொறுப்பு கூறவேண்டும்!

ஜூலை 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?