அமெரிக்காவிற்குள் 400 தொன் கொக்கைன் கடத்த உதவியதற்காக ஹோண்டுராஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னாண்டஸ்க்கு சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னாண்டஸ்க்கு கடந்த வருடம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இவருக்கு பொதுமன்னிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


