Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

ஒரே பிடியெடுப்பில் உலக சாதனை – ஸ்டீவ் ஸ்மித் முதலிடம்!

டிசம்பர் 5, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிக பிடியெடுப்புகளை எடுத்துவர் என்ற வரலாற்று சாதனையை அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரராக ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் அவர் இந்த மகத்தான சாதனையை படைத்துள்ளார்.

போட்டியின் முதல்நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக்கின் பிடியெடுப்பை எடுத்ததன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஸ்மித் இதுவரை 62 பிடியெடுப்புகளை பிடித்துள்ளார்.

இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக 61 பிடியெடுப்புகளை செய்திருந்த கிரெக் சாப்பலின் சாதனையை ஸ்மித் முறியடித்துள்ளார்.

இதனிடையே, டெஸ்ட் போட்டிகளில் அதிக பிடியெடுப்புகளை பிடித்தவர் என்ற சாதனையை தன்வசப்படுத்தும் வாய்ப்பும் ஸ்மித்துக்கு கிட்டியுள்ளது.

அவர் இதுவரை 121 போட்டிகளில் 206 பிடியெடுப்புகளை எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 213 பிடியெடுப்புகளுடன் முதலிடத்திலும், இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் 210 பிடியெடுப்புகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

இதேவேளை, ஸ்டீவ் ஸ்மித் தனது வாழ்க்கையில் இதுவரை 120 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்த காலகட்டத்தில், அவர் 214 இன்னிங்ஸ்களில் 55.82 சராசரியுடன் 10,496 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இதில் 36 சதங்களும், 43 அரைசதங்களும் அடங்கும்.

டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களாக 239 ஓட்டங்களை ஸ்மித் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

முந்தைய செய்தி இழப்பீடு வழங்க 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு- ஆனந்த விஜேபால தெரிவிப்பு!
அடுத்த செய்தி சூப்பர் ஸ்டார் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுகிறார்!

ஆகஸ்ட் 31, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

சென்னை- பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

ஏப்ரல் 30, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் ஸ்வியாடெக், பவுலினி!

மே 30, 2025
விளையாட்டு

எதிர்ப்புகளுக்குப் பதிலளிக்கும் வகையில்,FIFA புதிய சலுகை டிக்கெட் அறிவிப்பு!

டிசம்பர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?