Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கைக்கு நிவாரணம் அனுப்பியது பங்களாதேஷு!

டிசம்பர் 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன், பங்களாதேஷில் இருந்து முதன்முறையாக மனிதாபிமான உதவிகளை ஏற்றிய விமானம் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

பங்களாதேஷ் விமானப்படைக்குச் சொந்தமான C-130 சரக்கு விமானம் டாக்காவிலிருந்து இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த விமானத்தில் மொத்தம் 9,227 கிலோ எடை கொண்ட அத்தியாவசியப் பொருட்களான மருந்துகள், உலர் உணவுகள், நுளம்பு வலைகள் மற்றும் மீட்புக் கருவிகள் உள்ளடங்கிய நிவாரணப் பொருட்கள் கொண்டுவரப்பட்டன.

இந்த நிவாரணப் பொருட்களைக் கையளிக்கும் நிகழ்வின்போது, இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அந்தலீப் எலியாஸ், தூதரக அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் குழுவொன்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

முந்தைய செய்தி கொத்மலையில் சிக்கிய 30 பேர் பாதுகாப்பாக மீட்டெடுப்பு!
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

7 நொடிகளில் இதய நோய்களை கண்டறியும் AI செயலி ….

மார்ச் 26, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம் ….

ஏப்ரல் 2, 2025
இலங்கை

அரிசி தொடர்பில் வட மாகாணத்தில் 774 சுற்றிவளைப்புக்கள் – பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

இந்தியா, இலங்கை இடையேயான பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு செய்திருக்கும் துரோகம் – வைகோ

ஏப்ரல் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?