Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

நெடுந்தீவு வைத்தியசாலைக்கு மின் பிறப்பாக்கி வழங்கி வைப்பு….

மே 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம், நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு மின்பிறப்பாக்கி ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு பிரதேசத்திற்கான மின் விநியோகம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படாது , மின் பிறப்பாக்கிகள் ஊடாகவே மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

அந்நிலையில் கடந்த வாரம் மின் பிறப்பாக்கி ஒன்று திடீரென பழுதடைந்தமையால் , நெடுந்தீவில் மின் தடை ஏற்பட்டது.

அந்நிலையில் கடந்த 10ஆம் திகதி இரவு ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் அமைச்சர் சந்திரசேகரம் ஆகியோரது கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தனர்.

அந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் பவானந்தராஜா மற்றும் இளங்குமரன் ஆகியோரது முயற்சியால் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு மின்பிறப்பாக்கி வழங்கப்பட்டு அதனை நெடுந்தீவினை நோக்கி அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி யாழ் மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி…
அடுத்த செய்தி யாழ் தம்பாட்டி அரசினர் பாடசாலையில் நூலகம் திறந்து வைப்பு…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

எலிக்காய்ச்சல் தொடர்பாக வைத்தியர் சிவஞானசுந்தரம் சேரலாதன் விடுத்துள்ள அறிவிப்பு!

டிசம்பர் 3, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

இந்தியாவின் பாதுகாப்பு நிதி ஒதுக்கம் அதிகரிப்பு

மே 16, 2025
இலங்கை

தேர்தலில் தமிழரசுகட்சி தனித்தே போட்டியிடும் – எம்.ஏ. சுமந்திரன்

பிப்ரவரி 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டில் ஆஸ்துமா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

மே 4, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?