Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிரடி துடுப்பாட்டம் – சதங்கள் பாரபட்சமின்றி!

டிசம்பர் 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 5 விக்கட் இழப்பிற்கு 358 ஓட்டங்களை பெற்றது. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் விராட் கோலி ஆகியோர் சதம் விளாசினர்.

83 பந்துகளை எதிர்கொண்ட ருதுராஜ் கெய்க்வாட் 105 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட்டின் முதல் சதமாகும்.

அத்துடன் குறித்த தொடரில் விராட் கோலி 93 பந்துகளில் 102 ஓட்டங்களுடன் தனது இரண்டாவது சதத்தினை பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

359 என்ற வெற்றி இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி துடுப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளது.

முந்தைய செய்தி கருத்த மச்சான் பாடல் மீண்டும் – இளையராஜாவுக்கு இழப்பீடு, ஐகோர்ட் உத்தரவு!
அடுத்த செய்தி அவிசாவளையில் துப்பாக்கிச்சூடு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

1000ம் கோல்கள் என்ற இலக்கு – ரொனால்டோவின் திடீர் முடிவு!

நவம்பர் 12, 2025
விளையாட்டு

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் தேசிய விளையாட்டு சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

செப்டம்பர் 5, 2025
விளையாட்டு

தரவரிசையில் முன்னிலை – விராட் கோலி முதலிடம்!

டிசம்பர் 8, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

இறுதிச் சுற்றை இழந்தது மும்பை மற்றும் இந்தியா

ஜூன் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?