உலகில் பல இடங்களில் இயற்கை பேரழிவுகள் பல ஏட்படுகின்றன . இதன்படி வங்காள விரிகுடாவில் இன்று (02) காலை 4.2 ரிச்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இவ்வதிர்வினால் எதுவித சேதமும் ஏற்படவில்லை என்றும் சுனாமி போன்ற அனர்த்தங்கள் ஏதும் ஏற்படுமா எனும் அச்சம் மக்களிடையே நிலவுவதால் நில அதிர்வு மையம் தொடர்ந்து இதுகுறித்த கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
