திருகோணமலையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி (video இணைப்பு )
படிக்க 0 நிமிடங்கள்
SHARE
திருக்கோணமலை ஐந்தாம் கட்டை பகுதியை சேர்ந்த H W Prasanna Kumara (61) எனப்படுகின்ற வர்த்தகர் தனது வீட்டில் இனம் தெரியாத இரண்டு நபர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.