Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

உக்ரைன்-ரஷ்யா புதிய சுற்றுச் சமாதானப் பேச்சுக்கள் அபுதாபியில் ஆரம்பம்!

நவம்பர் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் ரஷ்ய அதிகாரிகளுடன் அபுதாபியில் புதிய சுற்றுச் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பமாகியுள்ளன.

இந்த நிலையில், ரஷ்யா உக்ரைன் மீது செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு பாரிய தாக்குதல்களை
நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர் எனவும் மற்றும் பல குடியிருப்புகள், எரிசக்தி உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன எனவும்  தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் நான்கு ஆண்டுகளாக நீடிக்கும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் ஒருபுறம் நடந்தாலும், உக்ரைன்
தலைநகர் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் நீர், மின்சாரம் மற்றும் வெப்ப விநியோகத்தை இத்தாக்குதல்கள் துண்டித்துள்ளன. கீவ் நகரின் த்னிப்ரோவ்ஸ்கி (Dniprovskyi) மாவட்டத்தில் உள்ள ஒன்பது மாடிக் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

ஸ்வியடோஷினி (Sviatoshynyi) மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு அல்லாத கட்டிடத்தின் மீதான தொடர்ச்சியான தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன், மூன்று பேர் காயமடைந்தனர். ரஷ்யா 22 ஏவுகணைகளையும், 460-க்கும் மே ற்பட்ட ட்ரோன்களையும் ஒரே இரவில் ஏவியதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்தார்.

இதில் நான்கு ரஷ்ய ட்ரோன்கள் அண்டை நாடுகளான ருமேனியா மற்றும் மால்டோவாவிற்குள் அத்துமீறிப் பறந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

முந்தைய செய்தி மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை!
அடுத்த செய்தி சாவகச்சேரியில் காதலனின் வீட்டில் நகைகளை திருடிய காதலி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

மியன்மாரில் மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – ஐ.நா சபை எச்சரிக்கை!

மார்ச் 30, 2025
1
அண்மைய செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வீடு வாங்குவதற்கு தடை

பிப்ரவரி 17, 2025
உலகம்முதன்மை செய்தி

Emirates விமான சேவைகள் தற்காலிக இடைநிறுத்தம் – பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

மார்ச் 4, 2026
உலகம்

அமெரிக்க வான் பாதுகாப்பை ஊடுருவிய ஈரான்: அதிர்ச்சி தரும் பின்னணி

ஆகஸ்ட் 14, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?