Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

டொராண்டோ மத்திய பகுதியில் பயங்கரவாதக் குற்றச்சாட்டில் ஓர் இளைஞர் கைது.

நவம்பர் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டொராண்டோ மத்திய பகுதியில் (GTA) உள்ள கனேடிய மத்திய பொலிஸ் ஆனது, ஒரு இளைஞர் மீது பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.

இந்த இளைஞர், ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) அமைப்பின் பிரச்சார காணொளிகளைத் திருத்தி வெளியிட்டதாகவும், பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. கனடாவின் தேசியப் பாதுகாப்பிற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை முறியடிப்பதில் உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பங்காளர்களின் ஒருங்கிணைந்த முயற்சியை இந்த கைது நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது.

பொலிஸின் மத்திய ஒன்ராறியோ குழுவும் GTA ஒருங்கிணைந்த தேசியப் பாதுகாப்பு அமலாக்கப் பிரிவும் இணைந்து, கடந்த 4 ஆம் திகதி அன்று இந்த நபரைப் கைது செய்ததாக, செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதக் குழுவின் நடவடிக்கைகளில் பங்கேற்றதாக அந்த இளைஞர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இந்தக் குற்றச்சாட்டுகளில், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் பிரசார காணொளிகளைத் திருத்தி, பொதுவெளியில் வெளியிட்டமையும் அடங்கும் என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி அம்பாறையில் தொடர் மழையால் – போக்குவரத்து பாதிப்பு!
அடுத்த செய்தி தமிழ்ப் பற்றை பிழைப்புவாத வியாபாரத்திற்காகப் பயன்படுத்துகிறது தி மு க – அண்ணாமலை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பட்ஜெட் வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது சிறுபான்மை லிபரல் அரசாங்கம்

நவம்பர் 7, 2025
அண்மைய செய்திகள்கனடா

பிராம்டன் நகரில், பொலிஸ் அஜாக்கிரதையால் ஈழ தமிழன் மரணம்.

ஏப்ரல் 23, 2026
கனடாமுதன்மை செய்தி

டொரோண்டோவில் மழை பெய்யும் சாத்தியம்

நவம்பர் 30, 2025
அண்மைய செய்திகள்கனடா

வெள்ளைமாளிகையில் வைத்து அச்சுறுத்தப்பட்டனரா கனேடிய முதலமைச்சர்கள்..!!

பிப்ரவரி 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?