மாதம்பிட்டி. மிஹிஜய செவன பகுதியில் ஒரு கிலோவுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் ஒரு கிலோ 310 மில்லிகிராம் அளவில் ஐஸ் போதைப்பொருள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
