Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

காரொன்று பேருந்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

நவம்பர் 23, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டி வீதியிலுள்ள உடவலவ பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கார் ஒன்று பேருந்துடன் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த காரின் ஓட்டுநர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையில், பாணந்துறை – களுத்தறை வீதியில் நடந்த விபத்தில் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வேன் ஒன்றும் சைக்கிளுடன் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. இவ் விபத்தில் உயிரிழந்தவர் களுத்துறைப் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி எதிர்ப்பு பேரணி வெற்றியை தொடர்ந்து மூன்று பேரணிகளை நடத்த பொதுஜன பெரமுன திட்டம்!
அடுத்த செய்தி ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்டத்தில் சகலருக்கும் எரிபொருள் வழங்க நடவடிக்கை – பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க

மார்ச் 17, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு துப்பாக்கி சூட்டு சம்பவம் – யாழில் கைதானவர்களிடமிருந்து வெளியாகிய உண்மை !

நவம்பர் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அமைச்சரின் சாரதியால் தாக்கப்பட்ட நபரை நேரில் பார்வையிட்ட ரவிகரன் எம்.பி

ஏப்ரல் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மாகாண சபை தேர்தல் தொடர்பான ரில்வின் வெளியிட்ட கருத்து – தேர்தலை முடக்கும் சதி

மே 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?