Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பாராளுமன்றில் ஒழுக்கமில்லாத உறுப்பினர்கள்- சபாநாயகர் எடுத்த நடவடிக்கை!

நவம்பர் 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற வரவு -செலவுத் திட்ட விவாதத்தின் போது போக்குவரத்து அமைச்சர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பின்னர் சபையில் சற்றுநேரம் பதற்றம் எற்பட்டது.

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க உரையாற்றிய பின்னர் இடைநடுவே பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஒழுங்குப் பிரச்சினை தொடர்பில் கேள்வியெழுப்ப முயன்றார்.

அதன்போது அவருக்கும் மற்றைய உறுப்பினருக்கும் வாக்குவாதம் இடம்பெற்றது.

சபை நடவடிக்கைகளுக்கு தடங்கல் விளைவிக்க வேண்டாம். அவ்வாறு ஒழுக்கமின்றி நடந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்

அதன் பின்னரே சபாநாயகர் கொதித்தெழுந்து பேசியுள்ளார். அதில் பாராளுமன்றில் தகாத வார்த்தைப் பிரயோகிக்க முடியாது. இராமநாதன் அர்ச்சுனா உட்பட சில உறுப்பினர்கள் ஒழுக்கமின்றி நடந்துகொண்டமை தொடர்பில் ஹன்சாட்டில் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இவ்வாறு சபாநாயகர் கொதித்தெழுந்த பேசியதில் சபையில் சற்றுநேரம் பதற்றம் ஏற்பட்டது.

முந்தைய செய்தி முல்லைத்தீவில் உணவு பார்சல் வாங்கி சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
அடுத்த செய்தி பாகிஸ்தானில் குண்டுத் தாக்குதல் – 12 பேர் பலி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மிதிகம லசா கொலை தொடர்பாக வெளியான தகவல்!

அக்டோபர் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவு- உடனடியாக வங்கிக் கணக்கிகளை திறக்குமாறு அறிவுறுத்த

அக்டோபர் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பருத்தித்துறை மரக்கறி சந்தைக்கு விஜயம்

அக்டோபர் 24, 2025
1
இலங்கை

வதை முகாம்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெறும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க…

மார்ச் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?