மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ள அன்னாரது பூதவுடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
