Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். சட்டவிரோத மணலுடன் உழவு இயந்திரங்கள் மீட்ப்பு!

நவம்பர் 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் சட்ட விரோத மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்களை யாழ்ப்பாண பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அரியாலை பகுதியில் இரண்டு உழவு இயந்திரங்களில் வந்த கும்பல் ஒன்று சட்டவிரோதமான மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு போலீஸ் குழு விரைந்த போது , பொலிசாரை கண்டதும் , மண் அகழ்வில் ஈடுபட்ட கும்பல் தப்பியோடியுள்ளது.

அதனை அடுத்து , மணலுடன் உழவு இயந்திரங்களை மீட்ட பொலிஸார் மணல் அகழ பயன்படுத்திய சவல் என்பவற்றையும் மீட்டுள்ளனர்.

தப்பி சென்றவர்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழு ஒன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி யாழில் கெரோயினுடன் கைது!
அடுத்த செய்தி 3 கோடி ரூபாய் கஞ்சா மீட்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இளைஞர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட குழு – பொலிசார் விசாரணை

ஏப்ரல் 21, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சுரேஷ் சலேவின் அடிப்படை உரிமை மனு ஒத்திவைப்பு

மார்ச் 23, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு

ஏப்ரல் 13, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வெலிக்கடை சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் – நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

ஏப்ரல் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?