யாழ்ப்பாணத்தில் கெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்பபாண பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் ஆறுகால்மடம் பகுதியை சேர்ந்த இளைஞனை பொலிஸார் கைது விசாரணைகளை முன்னெடுத்த வேளை, அவரிடமிருந்து கெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து இளைஞனை கைது செய்து, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
