Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு துறைமுக கடலில் சடலம் மீட்ப்பு

அக்டோபர் 24, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கொழும்பு துறைமுக அதானி முனையத்தின் படகுத் துறைக்கு அருகிலுள்ள கடலில் அடையாளம் தெரியாத ஒரு சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று கொழும்பு துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர் சுமார் 5 அடி உயரமும், சற்று வளர்ந்த முடியுடன் கூடிய ஆண் என நம்பப்படுகிறது.

மீட்கப்பட்ட உடல் மிகவும் சிதைந்த நிலையில் உள்ளதால் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளது.

மேலும் இறந்தவர் இறக்கும் போது நீல நிற டெனிம் கால்சட்டை அணிந்திருந்தார்.

நீதிவான் விசாரணைக்குப் பின்னர், உடல் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

முந்தைய செய்தி தலவாக்கலையில் குடியிருப்பு பகுதியில் தீ பரவல்!
அடுத்த செய்தி சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை.

ஜூலை 31, 2026
இலங்கை

அனலைதீவில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு

ஏப்ரல் 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தென் மாகாண முன்னாள் முதலமைச்சரான ஷான் விஜயலால் டி சில்வா கைது

ஜூன் 10, 2026
இலங்கை

நாக விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உயர்மட்ட குழு

மார்ச் 14, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?