Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

டெர்ரெபோன் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை

அக்டோபர் 21, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அண்மையில் கனடாவில் நடைபெற்ற மத்திய பொதுத் தேர்தலில், ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தீர்மானிக்கப்பட்ட கியூபெக்கின் டெர்ரெபோன் (Terrebonne) தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நேற்று தொடங்கியது.

கடந்த ஏப்ரல் 28-ல் நடந்த தேர்தலில், நீதித்துறை மறுவாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, Liberal கட்சி வேட்பாளர் டாட்டியானா ஆகஸ்ட் (Tatiana Auguste) ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்ற பிளாக் கியூபெக்வா வேட்பாளரான சின்க்ளேர்-டெஸ்கேக்னே-ஐ விட வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

தேர்தலை இரத்து செய்துவிட்டு புதிய தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று, தோல்வியுற்ற பிளாக் கியூபெக்வா (Bloc Québécois – BQ) கட்சியின் முன்னாள் வேட்பாளர் நாடாலி சின்க்ளேர்-டெஸ்கேக்னே (Nathalie Sinclair-Desgagné) கோரியுள்ளார்.

கனடா தேர்தல் ஆணையத்தின் (Elections Canada) நிர்வாகப் பிழை காரணமாகவே இந்த முடிவு வந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையம் பிழையை ஒப்புக்கொண்டாலும், மறுவாக்கு எண்ணிக்கையை இரத்து செய்ய சட்ட அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி பசுமை தொட்டியை சேதப்படுத்தும் அணில்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

விஜய் தணிகாசலம் ஒன்ராரியோ மாகாண மனநலம் மற்றும் போதைப்பொருள் துறை பிரதி அமைச்சராக பதவியேற்றார்!

மார்ச் 19, 2025
அண்மைய செய்திகள்கனடா

ஒன்ராறியோ முதன்மை சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை விரிவுபடுத்த, 235 மில்லியன் டொலர்கள் – புதிய நிதி ஒதுக்கீடு!

ஜூன் 23, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனடாஅகதிகள் கோரிக்கையாளர்களுக்கான தகவல்..!!

மார்ச் 15, 2025
கனடா

ரிச்மண்ட் ஹில் தீ விபத்தில் ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதி

செப்டம்பர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?