இஷாரா செவ்வந்தி உட்பட்ட குழு நேபாளத்திலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டது.
இந்த குழுவினர் மேலதிக விசாரணைகளுக்காககொழும்பு குற்ற விசாரணை பிரிவுக்கு அழைத்துசெல்லப்படவுள்ளார்.
இந்நிலையில் அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்களான இஷாரா செவ்வந்தி, ஜே.கே. பாய், சுரேஷ் மற்றும் தக்ஷி ஆகியோர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப்பிரிவிடம் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
