Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சுற்றுலா பயணிகளிடம் மோசடி செய்த இருவர் கைது

அக்டோபர் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கைக்கு சுற்றுலாவுக்காக வந்த இரண்டு வெளிநாட்டுப் பெண்களிடம் மோசடி செய்த குற்றச்சாட்டில் இரு முச்சக்கர வண்டி சாரதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் கைதானவர்கள் இம்புல்கொட மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 40 மற்றும் 48 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி சுற்றுலாவிற்காக வருகை தந்த பயணிகளான இருவரும் பிரேசில் மற்றும் பெல்ஜியப்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதோடு, முச்சக்கர வண்டி சாரதிகள் 10,000 ரூபாவுக்கு பதிலாக 30,000 ரூபாய் பணத்தை அவர்களிடமிருந்து பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸ் சுற்றுலாப் பிரிவுக்கு கிடைத்த இரண்டு முறைப்பாடுகளுக்கமைய நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, சந்தேகத்திற்குரிய இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரையும் மேலதிக விசாரணைக்காக குருந்துவத்த மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

முந்தைய செய்தி வவுனியாவில் உலக உளநல தின நிகழ்வு முன்னெடுப்பு!
அடுத்த செய்தி வெலிகம துப்பாக்கிச் சூடு- தேசபந்துவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா சிங்கர் காட்சியறை தீ பரவலினால் முழுவதுமாக எரிந்துள்ளது!(video)

நவம்பர் 25, 2025
இலங்கை

யாழில் அனர்த்ததால் ஐம்பதாயிரம் மக்கள் பாதிப்பு!

டிசம்பர் 1, 2025
இலங்கை

யாழில் பொங்கல் விழா.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

35 வருடங்களின் பின்னர் திறக்கப்பட்டது முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை!

மார்ச் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?