தாய்லாந்தைத் தாக்கிய புவாலோய் சூறாவளியின் விளைவாக ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
புவாலோய் சூறாவளியினால் மேலும் ஒரு குழுவினர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை இச்சூறாவளியினால் 60,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 16,740 வீடுகளும் சேதமடைந்துள்ளன.