கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது, இன்று அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று மாறியுள்ளது.
அந்தவகையில், இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 76 சதம், விற்பனை பெறுமதி 306 ரூபாய் 29 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 400 ரூபாய் 06 சதம், விற்பனை பெறுமதி 412 ரூபாய் 68 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 348 ரூபாய் 99 சதம், விற்பனை பெறுமதி 360 ரூபாய் 56 சதம்.
இலங்கை மத்திய வங்கி இன்று (29) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
