Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

காத்தான்குடியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் கைது

செப்டம்பர் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

காத்தான்குடியில் 11 வருடங்களாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 6 கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட பிரபல பெண் போதை பொருள் வியாபாரியை எதிர்வரும் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) உத்தரவிட்டார்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து காத்தான்குடி 6ம் பிரிவு ஜின்னா மாவத்தையிலுள்ள வீடு ஒன்றை கடந்த 22ம் திகதி பொலிசார் முற்றுகையிட்டு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் வியாபாரியை 6 கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்தனர்.

அவரை கைது செய்து விசாரணையை அடுத்து அவர் வழங்கிய தகவலுக்கு அமைய காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 4 பேரை ஜஸ் போதை பொருளுடன் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை கைது செய்யப்பட்ட பெண் வியாபாரி கடந்த 11 வருடங்களாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இதுவரை அவர் இருந்த பொலிசார் கைது செய்யவில்லை என பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது

இந்த நிலையில் குறித்த பெண் வியாபாரியை இன்று ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாட்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணையை செய்ய நீதிமன்ற அனுமதி பெற்று தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 5 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி காற்றாலைக்கு எதிராக கட்டைக்காட்டில் வெடித்தது போராட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை.

மார்ச் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா வடக்கில் மகாவலி திட்டத்தின் கீழ் புதிதாக 350 ஏக்கர் நிலம் பறிபோகும் அபாயம்!

ஜூலை 5, 2025
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp Hack செய்யப்பட்டிருப்பதை எப்படிக் கண்டுபிடிக்கலாம் !

மார்ச் 18, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

சத்தீஸ்கரில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடிப்பு – 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ஏப்ரல் 15, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?