வவுனியா, ஈச்சங்குளத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் மற்றும் தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸாருக்கான உணவகம் என்பவற்றை இன்றையதினம் வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் திலக்கால் தனபாலவினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதி பொலிஸ் மா அதிபர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியேட்சகர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருத்தனர்.
