Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மார்பகப் புற்றுநோய் குறித்து எச்சரிக்கை!

செப்டம்பர் 25, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கையில் தினமும் சுமார் 15 புதிய மார்பகப் புற்று நோயாளர்களும், அதனுடன் தொடர்புடைய மூன்று இறப்புகளும் பதிவாகின்றன என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

செப்டம்பர் 24 அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீனி அழகப்பெருமா, கூறுகையில்

2025 ஆம் ஆண்டில் 19,457 பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 5,477 பேர் மார்பகப் புற்றுநோய் நோயாளிகள்.

இது அனைத்து பெண் புற்றுநோய் நோயாளிகளிலும் 28 சதவீதம்.
மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்த முடியும்.

சுமார் 30 சதவீத தொற்றார்கள் நோயின் தீவிர நிலைகளில் கண்டறியப்படுகின்றனர்.

இதனால், அவர்கள் நோயிலிருந்து மீள்வது மிகவும் கடினமாகிறது.
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இலங்கையில் ஆண்டுதோறும் 15,245 புற்றுநோய் தொடர்பான இறப்புகள் நிகழ்கின்றன.

அவற்றில் 798 மார்பகப் புற்று நோயாளர்கள்.

20 முதல் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மருத்துவ மார்பக பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடாந்திர பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் – என்று அவர் கூறினார்.

முந்தைய செய்தி பேக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியல் காலம் நீடிப்பு!
அடுத்த செய்தி போதைப்பொருள் தகவல்களை வழங்க விசேட இலக்கங்கள் அறிமுகம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

அமெரிக்க நிர்வாகம் எங்களை அழைத்தால் வொஷிங்டனுக்குச் சென்று எமது பிரச்சனைகளை எடுத்துக்கூறுவோம்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

மின்சார சபையுடன் இணைந்து செயற்பட முடியாத ஊழியர்கள் சேவையில் இருந்து விலகிக்கொள்ள முடியும்!

செப்டம்பர் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

ஜூலை 17, 2025
இலங்கை

தையிட்டி விகாராதிபதி சந்தித்த மாவட்ட செயலர் ம. பிரதீபன்

ஜனவரி 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?