Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

WhatsApp பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

செப்டம்பர் 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களால் தினசரி பயன்படுத்தப்படும் WhatsApp செயலி, தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, விரைவில் WhatsApp-இல் குறுஞ்செய்திகளை நேரடியாக மொழிபெயர்க்கும் வசதி சேர்க்கப்பட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களுக்கு வரும் எந்தவொரு செய்தியையும் பல்வேறு பொதுவான மொழிகளில் உடனுக்குடன் மொழிபெயர்த்து பார்க்க முடியும். இதன் மூலம் வெவ்வேறு மொழிகளைப் பேசும் நபர்களுக்கு இடையேயான தொடர்பாடல் மேலும் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

WhatsApp நிறுவனம் இந்த வசதியை சோதனைக்காக சில பயனர்களுக்கு வழங்கி வருவதாகவும், மிக விரைவில் உலகம் முழுவதும் குறித்த அம்சம் அறிமுகப்படுத்தப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி மாணவர்களை நல்வழிப்படுத்த உடல் ரீதியான தண்டனை பொருத்தமில்லை! -சரோஜா போல்ராஜ் தெரிவிப்பு!
அடுத்த செய்தி வெளிநாடு செல்ல தயாராகும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று!

ஜூலை 29, 2025
இலங்கை

‘வடக்கு மாகாண வணிகக் கொள்கை’ ஒன்றை உருவாக்க ஆலோசனை

ஏப்ரல் 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

புதையல் தோண்ட முயற்சித்த 10 பேர் கைது.

பிப்ரவரி 3, 2025
1
இலங்கை

இலங்கை தமிழரசு கட்சியின் நெடுந்தீவு பிரதேச சபைக்கான வேட்பாளர் அறிமுக நிகழ்வு…

ஏப்ரல் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?